Nagarathar - Temples

  1. இளையாத்தன்குடி
  2. மாத்தூர்
  3. வைரவன்கோயில்
  4. நெமங்கோயில்
  5. இலுப்பைக்குடி
  6. சூரக்குடி
  7. வேலங்குடி
  8. இரணிகோயில்
  9. பிள்ளையார்பட்டி
இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகள் உண்டு. அவை, இளையாத்தன்குடி: கழனி வாசர்க்குடையர், கின்கினிக்கூருடையர், ஓக்குருடையர், பட்டனச்சாமியர், பெருசெந்துருடையர், சிறுசெந்துருடையர், பெருமருதுருடையர். மாத்துர்: அரும்பக்கூர், கண்ணுர், கருப்பூர், குளத்துர், மண்ணுர், மணலுர், உறையுர். வைரவன்கோயில்: கழனி வாசர்க்குடையர், மருதென்திரபுரம், பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.

- Courtesy - Wikipedia